அசோக் லேலன்ட்,

img

அசோக் லேலன்ட், டிவிஎஸ் நிறுவனம் மீது புகார்

உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிஎஸ் 3 இன் ஜினை மோசடியாக வாகனங்களுக்கு அசோக் லைலாண்ட் மற்றும் டிவிஎஸ் நிறுவனங்கள் மாற்றி வருவதாக ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது